2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இந்திய கொன்சலேட் ஜெனரலுக்கு பிரியாவிடை

Kogilavani   / 2014 மார்ச் 09 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இடமாற்றம் பெற்றுச்செல்லும் யாழ்.இந்திய துணைத்தூதரக கொன்சலேட் ஜெனரல் வெ.மகாலிங்கத்திற்கான பிரியாவிடை நிகழ்வு யாழ்.முஸ்லிம்; மீள்குடியேற்றக் குழுவின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (8) யாழ்.ரில்கோ சிற்றி ஹோட்டலில் நடத்தப்பட்டது.

இந்தப் பிரியாவிடை நிகழ்வில் மகாலிங்கத்திற்கு நினைவுப் பரிசிலொன்றும் முஸ்லிம் மீள்குடியேற்றக் குழுவினால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண சபை தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், வடமகாhண சபை உறுப்பினர் அயுப் அஸ்வின், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .