2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஸ்கொட் மொரிசன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 11 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை நேற்றுமுன்தினம் புதன்கிழமை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா உள்ளிட்டோரை பலாலியில் சந்தித்து அவர் கலந்துரையாடினார்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .