2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஊடகத்துறையில் இயலுமை உள்ள அங்கவீனமுற்றோரின் விவரங்கள் திரட்டப்படுகின்றன

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சினால் அங்கவீனமுற்றோரை சகல துறைகளிலும் மிளிரச் செய்யும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தின் கீழ், மாவட்டம் ஒவ்வொன்றுக்கும் 3 பேர் வீதம் ஊடகத்துறையில் இயலுமையுள்ளவர்களை தெரிவு செய்ய உள்ளதாக சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் அனுசா கோகுல பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.

ஊடகத்துறையில் அறிக்கை இடுதல், புகைப்படம் பிடித்தல், வீடியோ எடுத்தல் ஆகியவற்றில் இயலுமை உள்ளவர்களின் விபரங்களே இவ்வாறு திரட்டப்பட உள்ளன.

இவர்களை வலுப்படுத்தி ஊடகத்துறை ஊடாக வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .