2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பெற்றோல் குண்டுகளுடன் நால்வர் கைது

Gavitha   / 2015 ஏப்ரல் 27 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.சுன்னாகம் மயிலிணி பகுதியில் குழு மோதலுக்கு தயாராக நின்ற 4 பேரை ஞாயிற்றுக்கிழமை (26) இரவு கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, 4 பெற்றோல் குண்டுகள், 2 வாள்கள், 2 கோடரிகள் ஆகியன மீட்கப்பட்டன.

தெல்லிப்பளை, மல்லாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வரும், குழுமோதலில் ஈடுபட்டவர்கள் என கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .