Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாண பிராந்திய மலேரியா தடை இயக்கத்தின் ஏற்பாட்டில் மலேரிய விழிப்புணர்வு நடவடிக்கை, மின்சார நிலைய வீதியில் செவ்வாய்க்கிழமை(28) நடைபெற்றது.
'வளமான எதிர்காலத்துக்காக முதலீடு மலேரியாவை தோற்கடிப்பதே' என்னும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கலந்துகொண்டு மலேரிய விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.
மலேரியாவால் ஏற்படும் பாதிப்புக்கள், அது வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பலவிடயங்கள் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன. மலேரியா விழிப்புணர்வு வீதிநாடகமும் நடித்து காண்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Jul 2025