2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வீதியில் சென்ற ஆசிரியையின் நகை கொள்ளை

George   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் பிரான்பற்று முல்லையடி பகுதி வீதியில் செவ்வாய்க்கிழமை (28) சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவரின் 2 பவுண் தங்கச் சங்கிலி, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களாக அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பிரான்பற்று கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை பாடசாலை முடிந்து அவரது வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் இலக்கத்தகட்டு இலக்கத்தைக் குறித்து அவதானித்த ஆசிரியை அதனை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .