2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மணல் ஏற்றிய டிப்பர் சாரதிகள் இருவர் கைது

Menaka Mookandi   / 2015 ஜூன் 25 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கிளாலிப் பகுதியில் இருந்து மிருசுவில் பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகன சாரதிகளை புதன்கிழமை (24) இரவு கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஷிந்தக என்.பண்டார தெரிவித்தார்.

மணல் ஏற்றிய டிப்பர் வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக அவர் கூறினார். மிருசுவில் பகுதியில் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வாகனங்களை மறித்துச் சோதனையிட்ட போதே அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றியமை தெரியவந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .