Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
George / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட 14 ஆசனங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வருமாறு,
யாழ்ப்பாணம்
01-சிவஞானம் சிறிதரன்
02-மாவை சேனாதிராசா
03-எம்.ஏ.சுமந்திரன்
04-தர்மலிங்கம் சித்தார்த்தன்
05-ஈஸ்வரபாதம் சரவணபவன்
வன்னி
06-செல்வம் அடைக்கலநாதன்
07-சிவசக்தி ஆனந்தன்
08-சாள்ஸ் நிர்மலநாதன்
09-சி.சிவமோகன்
திருகோணமலை
10-இரா.சம்பந்தன்,
மட்டக்களப்பு
11- ஞா.ஸ்ரீநேசன்
12-எஸ்.எஸ்.அமல்
13-சீ.யோகேஸ்வரன்
அம்பாறை
14-அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jun 2025
21 Jun 2025