Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 ஜனவரி 23 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட 6 தமிழக மீனவர்களையும் மல்லாகம் நீதிமன்றம் இன்று (23) விடுதலை செய்தது.
தமிழகம் புதுக்கோட்டையில் இருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி மீன்பிடிக்க வந்த நிலையில் கடற்சீற்றம் காரணமாக படகு சேதமடைந்த நிலையில், 6 மீனவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த போது, கடற்படையினரால் மீட்கப்பட்டு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
அதனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த 6 மீனவர்களும் இன்று (23) நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து 6 மீனவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
40 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
42 minute ago