2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

7 கிலோ தங்கக்கட்டிகளுடன் இருவர் கைது

Editorial   / 2018 ஜனவரி 17 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன், செல்வநாயகம் கபிலன்

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 7 கிலோகிராம்  நிறையுடைய தங்கக்கட்டிகளுடன் இன்று (17) அதிகாலை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை கடற்படையினர் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பினூடாக 100 கிராம் நிறையுடைய 70 தங்கக்கட்டிகளைக் கடத்திச் சென்றபோது கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்திச் சென்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .