2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

A-9 வீதியில் கட்டிடங்கள் அமைப்போர் முன் அனுமதி பெறவேண்டும்-வீதி அபிவிருத்தி அதிகார சபை

Super User   / 2010 நவம்பர் 20 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்  புனரமைக்கப்பட்டு வருகின்ற A-9 வீதியில் புதிதாக அமைக்கப்படும் கட்டிடங்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என வீதி அபிவிருத்தி சபையின் தலைமைப் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

வீதியின் மையத்தில் இருந்து 24 மீற்றர் அகலம் இரண்டு பக்கமும் இருக்க வேண்டும் என பொறியியலாளர் மேலும் தெரிவி்த்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X