2025 ஜூலை 19, சனிக்கிழமை

அச்சுவேலி பஸ் நிலையம் புனரமைப்பு

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி பஸ் நிலையத்தின் குன்றும் குழியுமாக காணப்பட்ட பகுதி பிரதேச சபையின் 4 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்படுகின்றது.

கடந்த மழைகாலத்தின் போது, பஸ் நிலையத்தினை சுற்றி மழை நீர் அதிகளவு தேங்கி நின்று வெளியேற முடியாமல் காணப்பட்டது.

இதனால், பஸ்களை தரித்து செல்வதிலும் நிறுத்தி வைப்பதிலும் சாரதிகளும் பயணிகளும் பல இன்னல்களை எதிர்கொண்டிருந்தனர்.

தற்போது, குறித்த பஸ் நிலையத்தை சுற்றி கற்கள் போடப்பட்டு நிலம் உயரமாக்கப்பட்டுள்ளது. மேலும் தார் ஊற்றி செப்பனிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X