2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

சுகாதார மற்றும் சுதேச அமைச்சினால் வடமாகாணத்தில் பின்தாங்கிய நிலையில் இருந்த சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்கான 17 அம்புலன்ஸ் வண்டிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று (13) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது..

இவ் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் கலந்து கொண்டு இவ் அம்புலன்ஸ் வண்டிகளை உரிய சுகாதார வைத்தியசாலை வைத்தியர்களிடம் கையளித்தார்.

இதில் யாழ் மாவட்டத்துக்கு 08 வண்டிகளும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 03 வண்டிகளும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 02 வண்டிகளும், மன்னார் மாவட்டத்துக்கு 03 வண்டிகளும், வவுனியா மாவட்டத்துக்கு 01 வண்டியும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X