2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர் மாநாடு

Niroshini   / 2016 ஜூலை 30 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

துணுக்காய் கல்வி வலய  ஆசிரியர் மாநாடு இன்று இரண்டாவது நாளகவும் நடைபெற்று வருகின்றத.

நேற்று காலை மாங்குளம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமான இம்மாநாட்டில், பிரதம அதிதியாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் குருகுலராஜா கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X