2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆசிரியைகளை இடமாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 ஜனவரி 10 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

வட்டு. பிளவத்தை அமெரிக்கமிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் கற்பிக்கும் இரு ஆசிரியைகளை இடமாற்றம் செய்யக் கோரி பாடசாலைச் சமூகம் பாடசாலைக்கு முன்பாக இன்று (10) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

சகோதரிகளான இரு ஆசிரியைகளின் கற்பித்தலில் தமக்கு திருப்தி இல்லை என தெரிவித்தே குறித்த போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X