2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஆடுகளை கடத்தியவர் கைதானார்

செல்வநாயகம் கபிலன்   / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அச்சுவேலி பகுதியில் இருந்து, அனுமதிப் பத்திரம் இன்றி, மோட்டார் சைக்கிளில் ஆடுகள் மூன்றைக் கொண்டு சென்ற இறைச்சி வியாபாரியை நேற்று  (09) மாலை கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர் அராலி வீதி பொம்மைவெளி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிபத்திரம் இன்றி ஆடுகள் கொண்டு செல்வதாக, அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய புத்தூர் கலைமதிப் பகுதியில் வைத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி நபர் அனுமதிபத்திரம் இன்றி மூன்று ஆடுகளையும் பெட்டி ஒன்றில் சித்திரவதை செய்து எடுத்து சென்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .