2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கர்ணன்

உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் சுகாதார அமைச்சின் 5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், நேற்று (21) திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்ததுடன், மாகாண சபை உறுப்பினர்களான வே.சிவயோகன், ச.சுகிர்தன் இணைந்து ஆரம்ப சுகாதார நிலையத்தைத் திறந்து வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X