2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டங்கள்

Niroshini   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், டி.விஜித்தா, என்.ராஜ்

 

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக, இன்று (12) காலை இரு வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சாரதிகள் விடயத்தில் அரசியல் தலையீடுகள் புகுத்தப்படுவதாக எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு மாகாண சாரதிகளாலும், யாழ். மத்திய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள பழக்கடைகளை அகற்றுமாறு யாழ்பாண மாநகர சபைால் விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுக்கு எதிராக யாழ். நகர வர்த்தகர்களாலும், இந்த பொராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

போராட்டங்களின் நிறைவில், ஆளுநரின் செயலாளரிடம் வடக்கு மாகாண சாரதிகள் மகஜரொன்று கையளித்ததுடன், யாழ். நகர வர்த்தகர்களால் ஆளுநரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .