2025 மே 19, திங்கட்கிழமை

ஆளுநர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 26 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான், பேராறு, மன்னங்கனட்டி, சுதந்திரபுரம், மாணிக்கபுரம் பகுதிகளில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை இன்று (26) நேரடியாகச் சென்று பார்வையிட்ட வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே உடனடித் தேவைகளுக்கான நிவாரணப் பொருட்களையும் வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X