Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 மே 13 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வழிகாட்டி நிறுவனத்தினால் “கல்வியே வாழ்க்கையின் வழிகாட்டி” எனும் செயற்றிட்டத்தின் கீழ், உடுவில் மற்றும் தெல்லிப்பழைக் கோட்டத்துக்கு உட்பட்ட தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தயார்படுத்தல் மற்றும் கல்வி கற்கும் நுட்பங்கள் தொடர்பான வழிகாட்டல்களை வழங்குவதற்கான மாபெரும் இலவச புலமை பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை யார்ப்பாணம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago