Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மகஜர் கையளிப்பதை ஒளிப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்வதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்திருந்தனர்.
மகஜர் கையளிக்கும் முகமாக முதலில் யாழில் உள்ள ஐ.நா அலுவலகத்துக்கு மாணவர்கள் பேரணியாகச் சென்று இருந்தனர். அங்கு கடமையில் இருந்த உத்தியோகஸ்தர்கள், மூன்று மாணவப் பிரதிநிகளை மாத்திரம் தமது அலுவலக வளாகத்தினுள் அழைத்து மகஜரைப் பெற்றுக்கொண்டனர். அதன் போது, ஊடகவியலாளர்கள் வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அதேபோன்று, வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு மகஜர் கையளிக்க மாணவர்கள் சென்ற போதும் மூன்று மாணவர்கள் மாத்திரமே அலுவலகத்தினுள் உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஊடகவியலாளர்கள் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago