2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

எறிகணைக் குண்டுகள் மீட்பு

Thipaan   / 2016 ஜனவரி 20 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து, 40 மில்லீமீற்றர் ரக எறிகணைக் குண்டுகள் மூன்றைப் புதன்கிழமை (20) மீட்ட விசேட அதிரடிப்படையினர், அவற்றைச் செயழிழக்க வைத்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

காணி ஒன்றில் துப்பரவு வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் வெடி குண்டு இருப்பதனை கண்ணுற்று செவ்வாய்க்கிழமை (19) மாலை சுன்னாகம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

புதன்கிழமை (20) சுன்னாகம் பொலிஸாருடன் வந்த பொலிஸ் விசேட அதிரப்படையினர் அதனை எடுத்து சென்று, காட்டுப்பகுதியினுள் செயழிக்க வைத்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X