2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஏழு இந்திய மீனவர்கள் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.தயா

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில், 7 இந்நிய மீனவர்களை, நேற்று கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, இரண்டு விசைபடகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் மீனவர்கள் யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X