2025 மே 05, திங்கட்கிழமை

ஐங்கரநேசனுக்கு எதிராக வழக்கு

Niroshini   / 2020 நவம்பர் 23 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் தமிழ்த் தேசிய பசுமை இயக்க தலைவருமான ஐங்கரநேசனுக்கு எதிராக கோப்பாய் பொலிஸார், நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

மாவீரர் தினம் தொடர்பிலேயே, கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில், இந்த வழக்கை தொடுத்துள்ளனர்.

இந்த வழக்குக்கான தடையுத்தரவை பெற்றுக்கொள்வதற்காக நாளை, நீதிமன்றத்துக்கு ஐங்கரநேசனை சமூகமளிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X