2025 மே 15, வியாழக்கிழமை

ஔிப்படக் கண்காட்சி

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஔிப்படக் கலைக் கழகத்தினரால் “நிழல்களின் நிஜம் – 3” எனும் ஔிப்படக் கண்காட்சி, கல்லூரியில் நடைபெற்றது.

இக்காட்சியை, கல்லூரியின் பிரதி அதிபர் சு.பரமேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.

தரம் ஆறு முதல் உயர்தர வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்கள் கல்விசார ஊழியர்கள் வரை 160 வரையிலான ஔிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

வழிகாட்டல் ஆலோசனைப்பிரிவு மற்றும் ஔிப்படக்கழக பொறுப்பாசிரியர் நா.கு.மகிழ்ச்சிகரனின் வழிகாட்டலிலும் ஔிப்படகழகத்தின் சார்பில் எஸ்.கிரிசாந்தின் ஒழுங்கமைப்பிலும் இந்த ஔிப்படக் கண்காட்சி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .