2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

குண்டுகள் செயலிழக்கப்பட்டன

Niroshini   / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சாவகச்சேரி பகுதியில் இருவேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டுகள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய வெள்ளிக்கிழமை (29) மாலை செயலிழக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி சங்கத்தானை, மற்றும் மறுவன்புலோ பகுதியில் உள்ள இடங்களில் உள்ள காணி உரிமையாளர்கள் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போது இவை மீட்கப்பட்டன.

நீதிமன்றின் அறிக்கையூடாக அனுமதி பெற்ற பொலிஸார் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் குண்டுகளை செயலிழக்க செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X