Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹுஸைன் வாகனத்தை விட்டு இறங்கி, 'நான் உங்களை சந்திப்பதற்கான நேரத்தில் சந்திக்கிறேன்' என்று காணாமல் போனோரின் உறவுகளிடம் கூறி அவர்களுக்கு மதிப்பளித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (07) யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திப்பதற்கு அவரது அலுவலகத்துக்கு சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago