Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அச்செழு இந்து மயான கிணற்றிலிருந்து கைக்குண்டு ஒன்றும் துப்பாக்கியின் பாகம் ஒன்றும் திங்கட்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கிராமத்துக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அச்செழு இந்து மயானம் துப்புரவு செய்யும் பணி மேற்கொள்ளப்பபட்டு வந்தது. திங்கட்கிழமை மயானக் கிணற்றை துப்பரவு செய்யும் போது, மேற்படி ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுதொடர்பில் பொதுமக்கள் கிராமஅலுவலர் ஊடாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதுடன், பொலிஸார் இராணுவத்தினருடன் சென்று அந்தக் குண்டை மீட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
31 minute ago