2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கைதிகளை விடுவிக்குமாறு பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதம்

Menaka Mookandi   / 2016 மார்ச் 11 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று வெள்ளிக்கிழமை (11) அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் மாணவர்கள் இந்த அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X