Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 ஏப்ரல் 23 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நேசமணி
குறிகாட்டுவானுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுள்ள குமுதினிப் படகு, நெடுந்தீவுக்குச் செல்லும் நேரத்;தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நெடுந்தீவு பிரதேச செயலாளர்; தெரிவித்துள்ளார்;.
இதுவரை குறிகாட்டுவானில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட மேற்படி படகு, ஞாயிற்றுக்கிழமை (24) தொடக்கம் காலை 8 மணிக்கு புறப்படும்.
இந்த நேரமாற்றம் மறு அறிவித்தல் வரை கடைப்பிடிக்கப்படும் என அவர்; மேலும் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago