2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

குமுளமுனையில் தைதிருநாள் கொண்டாட்ட நிகழ்வு

Niroshini   / 2016 ஜனவரி 17 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று நிதர்சனம் சமூக மேம்பாட்டு அமைப்பும் குமுளமுனை சி.பீ.ஆர் குழுவும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கமும் இணைத்து நடத்திய மாற்று திறன்களை உடைய சிறார்களுக்கான தைதிருநாள் கொண்டாட்ட நிகழ்வு நேற்று (16) குமுளமுனை பிரதேசத்தில் உள்ள வயல் வெளியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாற்றுத் திறன்களை உடைய சிறார்களுக்கான ஒரு தொகுதி உதவியினை  இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கமும் கரைதுறைப்பற்று நிதர்சனம் அமைப்பும் வழங்கியிருந்தர்கள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X