2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

காலி இலக்கிய விழா

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பேர்வேயின் ஏற்பாட்டில், எதிர்வரும் 23ஆம், 24ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், காலி இலக்கிய விழா நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்கள் சார்ந்த விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அனுமதியானது இலவசம் என ஏற்பாட்டுக் குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்இலக்கிய நிகழ்வை, கடந்த வாரங்களில் கண்டி மற்றும் காலி ஆகிய இடங்களில் மேற்படி அமைப்பு நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X