2025 ஜூலை 14, திங்கட்கிழமை

குழாய்க் கிணறு கையளிப்பு

Niroshini   / 2015 டிசெம்பர் 07 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சண்முகம் தவசீலன்

செரண்டிப் சிறுவர் இல்லத்தின் பங்களிப்புடனும் மேல் மருத்துவர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் விம்பிள்டன் மன்றத்தின் நிதியுதவியுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் இயங்கி வரும் அருட்தந்தை சறத் ஜீவன் முன்பள்ளி சிறார்களுக்கான குழாய்க்கிணறு இன்று கையளிக்கப்பட்டது.

இன்று காலை பத்து மணிக்கு அருட்தந்தை சறத் ஜீவன் முன்பள்ளியில் இடம்பெற்ற இந்நிகழ்வில், துணுக்காய் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆ.சுந்தரமூர்த்தி உத்தியோகபூர்வமாக கிணறு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .