2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கசிப்புடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 26 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, குமாரசாமிநகர் பகுதியில் கசிப்பு காய்ச்சிய ஒருவர், இன்று செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 27 போத்தல் கசிப்பு, ஒரு தொகுதி கோடா, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டன.

கிளிநொச்சியில், குமாரசாமிநகர், புன்னைநீராவி, தர்மபுரம் மற்றும் பிரமந்தனாறு பகுதிகளில் அதிகளவு கசிப்பு உற்பத்திகள் இடம்பெறுவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X