2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு உற்பத்தி: ஒருவர் கைது

Editorial   / 2019 மார்ச் 18 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பெரியபொக்கனை, வாதரவத்தை பகுதியில், நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபரொருவரை, காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார், நேற்று (17) கைதுசெய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர், வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து, கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்கள், 800 லீட்டர் கோடா ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .