2025 மே 17, சனிக்கிழமை

கச்சாய் வீதியில் கஞ்சா பொதிகள் மீட்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன், எம்.றொசாந்த்

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் வீதியில், நேற்று (05) இரவு, கடற்படையின் புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, 31 கிலோகிராம் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதாக, கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள், சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையதென, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் குறித்த பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .