2025 மே 19, திங்கட்கிழமை

கஞ்சா பீடி புகைத்த மூவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கஞ்சா பீடி புகைத்த மூவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் நேற்று மாலை கைதுசெய்துள்ளனர். 

யாழ்., நந்தாவில் பகுதியில் நேற்றைய தினம் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு இருந்த வேளை, அப்பகுதியில் கஞ்சா பீடி புகைத்தவாறு இருந்த மூவரை கைது செய்துள்னர். 

கைதுசெய்யப்பட்டவர்கள், கொக்குவில் , மல்லாகம் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் கைதுசெய்யபட்ட மூவரையும் யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X