2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கட்டட பணியிலீடுபட்டவர் மரணம்

Niroshini   / 2016 மார்ச் 21 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்

இளவாலை சிறுவிளான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (20), கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை, மகேஅல பகுதியைச் சேர்ந்த சாணக்க பிரதீப் ரணதுங்க (வயது 21) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளவாலை பொலிஸ் நிலையத்துக்கான கட்டடப் பணிகள் சிறுவிளான் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முகடு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X