Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜனவரி 16 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் அமைக்கப்பட்ட கடல்நீர் தடுப்பு அணை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வெள்ளிக்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டது.
5 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இவ் அணைக்கட்டு 280 அடி நீளமும், 100 அடி அகலமும் கொண்டு கடல் நீர் உட்புகாதபடி அமைக்கப்பட்டுள்ளது.
மாகாணசபையின் கிராமத்துக்கு 1மில்லியன் ரூபாய் நிதியுடன், புலம்பெயர்வாழ் இப்பகுதி மக்களின் 6.5 மில்லியன் ரூபாய் நிதிப்பங்களிப்புடன் இவ் அணைக்கட்டு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை செயலாலர் கிரிஜா வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
1 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago