2025 மே 15, வியாழக்கிழமை

கடலில் மாயமான இளைஞன்

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், மெ்.றொசாந்த்

காங்கேசன்துறை, தல்செவன உல்லாசக் கடற்கரைக்கு சுற்றுலா வந்த தென்னிலங்கையைச் இளைஞன் ஒருவர், இன்று (05) கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

மாத்தறையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே, இவ்வாறு கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே, குறித்த இளைஞன் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளரென, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அவரைத் தேடும் பணியில், கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .