2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கன்டர் மோதி அதிபர் படுகாயம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 15 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

திருட்டு மண் ஏற்றி வந்த கன்டர் வாகனம் மோதி, அதிபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி, பொலிஸார் தெரிவித்தனர்.

இச் விபத்து, முள்ளி சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளது.
லேனாஸ்குமார் (வயது 39) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் நிற்காமல் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும், குறித்த வாகனத்தை தேடி பொலிஸார் விசாரைணகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X