2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கற்றாழைக் கடத்திய இருவர் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.குகன், செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் தீவகப் பகுதியிலிருந்து, அனுமதிப்பத்திரமின்றி கற்றாழை செடிகளைக் கடத்திய இரண்டு சந்தேக நபர்களை, ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் அராலித்துறை சந்தியில் வைத்து, நேற்று (16) ஊர்காவற்றுறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 2,250 கற்றாளைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர்களென, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .