2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சுகாதாரத் தொண்டர்கள் வடமாகாண சுகாதார அமைச்சருடன் சந்திப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய 33 சுகாதாரத் தொண்டர்கள் தமது பதவியை நிரந்தரமாக்குவது தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்துடன் செவ்வாய்க்கிழமை (22) கலந்துரையாடினர்.
வட மாகாண சபையின் அலுவலகக் கட்டடத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் வட மாகாண சபையின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் கலந்துகொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .