2025 ஜூலை 16, புதன்கிழமை

சூது விளையாடியவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மல்லாகம் கோணப்புகம் நலன்புரி முகாமில் சூது விளையாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கு  மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன் திங்கட்கிழமை (14) தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

முகாமில் சூது விளையாடுவதாக கடந்த வாரம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த மூவரையும் கைது செய்ததுடன் ஒரு தொகைப் பணத்தையும் மீட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X