2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சீமெந்து வழங்கும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

போதிய நிதியின்மை காரணமாக, வீடுகளுக்கு பூச்சு பூசாமல் இருக்கும் வீடுகளுக்கு, இலவசமாக தலா 10 சீமெந்து பக்கெட்டுகள் வழங்கும் திட்டத்தில், 2016ஆம் ஆண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் 3,000 பயனாளிகளுக்கு வழங்குவதற்கு தேசிய வீடமைப்பு அதிகார சபை முன்வந்துள்ளது.

வருடாவருடம் வழங்கப்பட்டு வரும் இந்த சீமெந்து பக்கெட்டுக்கள், ஒரு பயனாளிக்கு 10 பக்கெட் என்ற ரீதியில், ஒரு மாவட்டத்தில் ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டிலிருந்து பயனாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்காக, பயனாளிகளிடமிருந்து விண்ணப்படிவங்களை, அதிகார சபை கோரியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X