2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சிறுவர்களுக்கு புகைத்தல் பொருள் விற்றவர்களுக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

21 வயதுக் குறைந்தவர்களுக்கு புகைத்தல் பொருட்களை விற்பனை செய்த இரண்டு வர்த்தகர்களுக்கு, தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், நேற்றுத் திங்கட்கிழமை (03) உத்தரவிட்டார்.

யாழ்.நகரப் பகுதியைச் சேர்ந்த இரண்டு வர்த்தகர்ளுக்கு கடந்த 30ஆம் திகதி பொலிஸாரால் பிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இருவரும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X