Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 மார்ச் 02 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
வண்ணை, சாந்தையர்மடம் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் சைவ சமய அபிவிருத்தி கழகத்தின் 61ஆவது ஆண்டு விழாவும் சிவராத்திரி விழாவும், எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமையன்று ஆலய மண்டபத்தில் சைவ சமய அபிவிருத்தி கழகத்தலைவர் இரா.செல்வவடிவேல் தலைமையில் நடைபெறவுள்ளது.
திருமுறைச் செல்வன் சி.கிருஸ்ணமூர்த்தியின் திருமுறை ஓதுதலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகும். வரவேற்புரையை நயினை சி.சோமேஸ்வரபிள்ளையும், ஆசியுரையை ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ இ.நடராஜக்குருக்களும், வாழ்த்துரையை செ.சுப்பிரமணியமும் வழங்கவுள்ளார்கள்.
பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை முதல்வர்; வீ.கருணலிங்கம் கலந்து கொள்வதுடன், கழகத்தால் நடத்தப்பட்ட சைவ சமய அறிவு போட்;டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
29 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
8 hours ago
9 hours ago