2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சி.வியைச் சந்தித்தார் மூன்

George   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்குக்கு இன்று விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று வெள்ளிக்கிழமை (02) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வடகமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X