Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜனவரி 09 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி சுண்டிக்குள சரணாலயப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு டிப்பர்களையும் 4 சாரதிகளையும் வெள்ளிக்கிழமை (08) நள்ளிரவு கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி கண்டாவளையின் கல்லாறு கிராமமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்னர்.
எனினும் இரண்டு சாரதிகள் டிப்பரை விட்டு தப்பியோடிய நிலையில்இ 4 சாரதிகளையும் மாத்திரமே கைதுசெய்துளு;ளதாக பொலிஸார் கூறினர்.
சுண்டிக்குளம் பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெற்று வந்த நிலையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .