2025 மே 05, திங்கட்கிழமை

சந்நிதியான் ஆச்சிரமத்தால் மருந்துப் பொருட்கள் உதவி

Freelancer   / 2023 ஜனவரி 26 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன் 

வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நிர்வாகம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, செவ்வாய்க்கிழமை (24), குழந்தைகளுக்கான மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்து வகைகளை  தொண்டைமானாறுசந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ. மோகனதாஸ் சுவாமிகள்,  வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் வே. கமலநாதனிடம் வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X